PDA

View Full Version : பிறந்தநாள் கானும் சூப்பர் ஸ்டார் ரஜினிக&


gmamudh
12-11-2008, 10:32 PM
பிறந்தநாள் கானும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு வாழ்த்து மடல்

தமிழ் ரொறன்ஸ் நன்பர்கள் மற்றும் என் அன்பு சகோதர, சகோதரிகளெ இன்று 12-12-2008 பிறந்தநாளைக் கொண்டாடும் நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று போல் என்றும் சகல செளபாக்கியங்களும் பெற்று வாழ வாழ்த்துக்கள். அவர் மென்மெலும் பல வெற்றி திரைபடங்கள் நமக்கு தர வேன்டும்


அன்பு நெசங்க்கள்,
தமிழ் ரொறன்ஸ்


தமிழ் சொற்களளிள் தவறு இருந்தால் மன்னித்து விடுங்கள்

babyboy676
12-12-2008, 04:53 AM
many many happy returns of the day sir

saraj_af
12-12-2008, 04:59 AM
http://www.familylobby.com/common/tt2580996fltt.gif

பிறந்தநாள் காணும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

நீ நூறு வருடம் நலமுடன் வாழ நான் இறைவனை வேண்டுகிறேன்...

இனி வரும் படங்களில் வெற்றி காண என் வாழ்த்துக்கள்...

RBC
12-12-2008, 05:40 AM
http://padamhosting.com/out.php/t8453_21zh6.gif (http://padamhosting.com/show.php/8453_21zh6.gif.html)
சூப்பர் ஸ்டார் அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் :Prayin:

mani_vic2rious
12-12-2008, 08:49 AM
Happy Birthday