PDA

View Full Version : இலங்கை தமிழர் பிரச்சனை...


dhloga
11-01-2008, 05:42 AM
இலங்கை தமிழர் பிரச்சனைக்காக் இன்று உண்ணா விரதத்துடன் குரல் கொடுக்கும் எமது அனைத்து தமிழர் சங்க நடிகர் நடிகைகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்... சிறப்பாக நடிகர் அஜித், அர்ஜுன் அவர்களுக்கும் நன்றி...
என்று தனியும் இந்த ஈழத்து இன்னல்...

RBC
11-01-2008, 07:08 AM
உன்னாவிரதம் வெட்ரி பெர வாழ்துக்கல்

RBC
11-01-2008, 11:33 AM
உன்னாவிரதம் எப்படி இருக்கிரது ???:confused:

vijay8
11-01-2008, 12:01 PM
thanks for info see the unarviradam in sun tv

dhloga
11-01-2008, 01:11 PM
ஈழத் தமிழரில் ஒரு குரல்... நடிகர் சத்யரஜிற்கு....

ஐயா... எங்கள் இன்னல்களுக்கு குரல் கொடுத்தமைக்கு மிக்க நன்றி...

ஐயா... எங்களுக்கு வேண்டியது வெரும் மருந்து பொருட்கள்... உடைகள்... பணம் மட்டுமல்ல... ஈழ பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வு... இதை இந்தியா நினைத்தால் மட்டுமே முடியும்... எங்களுக்கு சமாதானமாக எங்கள் பிள்ளைக் குட்டிகளுடன் நிம்மதியன வாழ்க்கை போதுமானது....

dhloga
11-01-2008, 01:15 PM
http://i385.photobucket.com/albums/oo297/polladhawan/nadigarsangam011108_48.jpg

chelly
11-01-2008, 02:40 PM
தமிழன் நினைத்தால் மட்டும் போதாது, மத்தியில் ஆளும் இந்திய அரசாங்கமும் நினைத்தால் தான் இந்த பிரச்சினைக்கு முடிவு பிறக்கும்.