WATCH TAMIL MOVIES ONLINE  
Torrents

TT-Tube | Categories | Best Videos | Best Photos | Most viewed | Most voted

Go Back   WATCH TAMIL MOVIES ONLINE > Tamil Releases > Tamil DVDs > OLD DVD-R
OLD DVD-R Section of Original DVD's released before 2012


Reply
 
LinkBack Thread Tools Display Modes
(#1 (permalink))
Old
gael's Avatar
| TTTeam |
Rep Power: 490
gael gael gael gael gael gael gael gael gael gael gael
 
Thumbs up [DVD-R] Poove Unakkaga. பூவே உனக்காக. (1996.NTSC - 7.74Gb) - 08-09-2012, 02:29 PM

"பூவே உனக்காக."

"Poove Unakkaga."


முடிவுக்காட்சியில் கதாநாயகனிடம் கல்யாண சம்மதம் கேட்கப்படுகிறது. இதனை அவனது கனவுக் காதலியே சென்று அவனிடம் கேட்கிறாள் அந்த நெஞ்சை வருடும் உரையாடல்....

இல்லீங்க எனக்கு இந்த கல்யாணத்ல இஷ்டமில்லை
அதான் ஏன்னு கேட்கிறன்
அது... வந்து... ஹ்... நா ஏற்கனவே ஒரு பொண்ண காதலிச்சிட்டன்
நீங்க லவ் பண்ணீங்களா.. நம்பவேமுடியல.. யார் அந்தப் பொண்ணு சொல்லுங்க இப்பவே அப்பா தாத்தாகிட்ட சொல்லி உங்க கல்யாணத்த உடனடியாக பேசிமுடிச்சுடலாம்.
அ..ஹ.. அது முடியாதுங்க
ஏன்
அந்த பொண்ணுக்கு கல்யாணமாயிடுச்சு.... ஆமாங்க நான்தான் அந்தப் பொண்ண லவ் பண்ணினேன். ஆனா அந்தப் பொண்ணு என்ன லவ் பண்ணல. வேற ஒருத்தர காதலிச்சு அவரையே கல்யாணமும் பண்ணிக்கிச்சு..
ம்.. உங்கள விட்டு இன்னொருத்தரை லவ் பண்ணிருக்கான்னா அந்தப் பொண்ணு உண்மையிலே அண்லக்கிதான்
இல்லீங்க அந்தப் பொண்ணு லக்கிதாங்க.. நான்தா அண்லக்கி இல்லைன்னா நா லவ் பண்ணதே அந்தப் பொண்ணுக்கு தெரியாம இருக்குமா

சோ.. காதல்ல தோல்வியடைஞ்சா அவங்களயே நெனச்சு உருகிட்டிருக்கணும், வேற கல்யாணம் பண்ணக்கூடாது அப்பிடித்தானே?
தோல்வியடைய்றத்துக்கு காதல் ஒன்னும் பரீட்சையில்லீங்க அது ஒரு பீலிங் அந்த பிலிங் ஒரு தடவ வந்திடுச்சின்னா மறுபடியும் மறுபடியும் அத மாத்திக்கிடடிருக்க முடியாது

ம்.... ஹ... லவ் பெ(f)ய்லியரான எத்தனையோ பேர் வேற கல்யாணம் பண்ணிகிட்டு சந்தோசமா இருக்கலியா?
இருக்காங்க ஆனா அவங்க சந்தோசமாத்தானிருக்கிறாங்கன்னு நமக்கு எப்டீங்க தெரியும்? எங்க லவ் பெய்லியராகி வேற கல்யாணம் பண்ணி வாழ்ந்திட்டிருக்காங்களே அவங் ஒவ்வொர்த்தர் நெஞ்ச தொட்டு சொல்லச் சொல்லுங் பார்க்கலாம் என் மனசில அந்தப் பழைய காதல் இல்ல எல்லாத்தையும் மறந்திட்டு வாழ்ந்திட்டிருக்கேன்னு... நிச்சயம் முடியாதுங்க நூறு வருஷம் ஆனாலும் எங்கோ ஒரு மூலல அந்த முதல் காதல் வந்து ஞாபகப்படுத்திக்கிட்டுதாங்க இருக்கும்
ம்.. ஆவ்ரோல் வண் சைட் லவ்க்குப் போய் இப்பிடி பீல் பண்றீங்களே ஒரு செடில எத்தன பூ பூக்குது, ஒரு பூ உதிர்ந்தா இன்னொரு பூ பூக்கிறதில்ல
வாஸ்தவந்தாங்க ஆனா உதிர்ந்த பூவை மறுபடியும் எடுத்து ஒட்ட வைங்க பார்க்கலாம். முடியாது. அது மாதிரி தாங்க காதலும் சில பேர்க்கு அது செடி மாதிரி ஒன்னு போச்சின்னா இன்னொன்னு, சில பேர்க்கு அது பூ மாதிரி ஒரு தடவ பூத்து உதிர்ந்துதுன்னா அவ்ளதாங்க மறுபடியும் எடுத்து ஒட்டவைக்க முடியாது அது மாதிரிதாங்க என் காதலும்.
இதுதான் உங்க பதிலா?
இல்ல இதுதான் என் முடிவு. இந்த முடிவு உங்களுக்கு வேணா சோகமாயிருக்கலாம் ஆனா இந்த சோகம் கூட எனக்கு சொகமாதானிருக்கு. குட் பாய்.



Main casts:-

Vijay,Anju Aravind,Sangita,
Murali,Jaiganesh,Nagesh,Charle,
"Malaysia" Vasudevan,M.N.Nambiar,Sukumari,Madhan Bob,
Sheela,"Meesai" Murugesan,Siva,Tharini.......

Lyrics:-

"Kavignar" Vaali
Pazhani Bharathi
S.A.Rajkumar.


Music:-

S.A.Rajkumar.


Produce:-

R.B.Choudary.


Story - Screenplay - Dialogue - Direction:-

Vikraman.








(Running Time:- 02:27:42.)



"சொல்லாமலே யார் பார்த்தது
நெஞ்சோடுதான் பூ பூத்தது

சொல்லாமலே யார் பார்த்தது
நெஞ்சோடுதான் பூ பூத்தது
மழை சுடுகின்றதே அடி அது காதலா
தீ குளிர்கின்றதே அடி இது காதலா
இந்த மாற்றங்கள் உன்னாலே உருவானதா

வெட்கத்தை தொட்டு தொட்டு
காதல் சொல்லும் பச்சை கிளி
மொட்டுக்குள் என்ன சத்தம்
மெல்ல வந்து சொல்லடி

சொல்லாமலே யார் பார்த்தது

மல்லிகைப்பூ வாசம் என்னை கிள்ளுகின்றது
அடி பஞ்சு மெத்தை முள்ளை போல குத்துகின்றது

நெஞ்சுக்குள்ளே ராட்டிணங்கள் சுற்றுகின்றது
அந்த சத்தம் கேட்டு மத்தளங்கள் கொட்டுகின்றது

கண்ணே நீ முந்தானை காதல் வலையா
உன் பார்வை குற்றாலச் சாரல் மழையா

அன்பே உன் ராஜாங்கம் எந்தன் மடியா
நீ மீட்டும் பொன் வீணை எந்தன் இடையா

இதயம் நழுவுதடி உயிரும் கரையுதடி
உன்னோடுதான்….

நெஞ்சுக்குள் ஓடுதடி
சின்ன சின்ன மின்னலடி
பஞ்சுக்குள் தீயை போல
பற்றிக்கொள்ளு கண்மணி

சொல்லாமலே யார் பார்த்தது

கண்ணுக்குள்ளே உந்தன் முகம் ஒட்டிக்கொண்டது
சுக சொப்பணங்கள் என்னை வந்து சுற்றிக்கொண்டது

என்னை விட்டு தென்றல் கொஞ்சம் தள்ளி சென்றது
நான் உந்தன் பேரை சொன்னபோது அள்ளிக்கொண்டது

அன்பே நான் என்னாளும் உன்னை நினைத்து
முள் மீது பூவானேன் தேகம் இளைத்து

வில்லோடு அம்பாக என்னை இணைத்து
சொல்லாத சந்தோச யுத்தம் நடத்து

உலக அதிசயத்தில் ஒன்று கூடியது
நம் காதலா…

நெஞ்சுக்குள் ஓடுதடி
சின்ன சின்ன மின்னலடி
பஞ்சுக்குள் தீயை போல
பற்றிக்கொள்ளு கண்மணி

சொல்லாமலே யார் பார்த்தது
நெஞ்சோடுதான் பூ பூத்தது
மழை சுடுகின்றதே அடி அது காதலா
தீ குளிர்கின்றதே அடி இது காதலா
இந்த மாற்றங்கள் உன்னாலே உருவானதா

சொல்லாமலே யார் பார்த்தது..."



This film was the first blockbuster in Vijay's career.[1] It was remade in telugu as Subhakankshalu and in hindi as Badhaai Ho Badhaai.





------------------------------------


நீங்கள்

பண்பானவரா? - நன்றி சொல்ல (click Thanks) மறக்காதீர்கள்.
நட்புள்ளம் கொண்டவரா? - ஊக்கப்புள்ளி அளிக்க(give reps) மறக்காதீர்கள்.
கொடை வள்ளலா? - நன்கொடையளிக்க (Donate) மறக்காதீர்கள்.



Attention:- Seeding time is 23.55 to 12.30 (GMT+2 time)

பதிவிறக்கம் செய்த பின் மற்றவர்களும் பதிவிறக்கம் செய்ய உதவும் நல்உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!!!!!!!!


"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு." (குறள்-110)


Press Here to Thanks (நன்றி சொல்ல இங்கே அழுத்தவும்) => <=Press Here!


Attached Files

[ You have to seed 1:1  "hit and run" will get you banned! ] - Press Here to Report

File Type: torrent [DVD-R] Poove Unakkaga. (1996.NTSC - 7.74Gb) .Tamiltorrents.net. gael.torrent (39.5 KB, 62 views), size: 7.75 gb, completed: 36
Name Size
Name Completed % Left Uploaded Downloaded Up Rate Down Rate Last Announce
Reply With Quote

5 Lastest Threads by gael
Thread Forum Last Poster Replies Views Last Post
Saravanan Meenatchi. சரவணன் மீனாட்சி. 58... TV Serials Tamilpriyan 7 63 05-24-2013 10:28 PM
Saravanan Meenatchi. சரவணன் மீனாட்சி. 57... TV Serials Tamilpriyan 6 54 05-24-2013 10:26 PM
Ethir Neechal. எதிர்நீச்சல். (2013.mkv-1.24Gb) Pre-DVD-Rip TheMagam 9 317 05-22-2013 10:17 PM
Super singer 4. கடந்தவார முழு தொகுப்பு.... Tamil Shows ratp 9 130 05-21-2013 11:39 AM

(#2 (permalink))
Old
TTAllRounder's Avatar
| TT - Releaser |
Points: 32,142, Level: 1 Points: 32,142, Level: 1 Points: 32,142, Level: 1
Level up: 99% Level up: 99% Level up: 99%
Activity: 23% Activity: 23% Activity: 23%
Rep Power: 172
TTAllRounder TTAllRounder TTAllRounder TTAllRounder TTAllRounder TTAllRounder TTAllRounder TTAllRounder TTAllRounder TTAllRounder TTAllRounder
 
08-09-2012, 02:40 PM

Thanks for the "Gael's" Poove Unakkaga share....
Reply With Quote
(#3 (permalink))
Old
James Bond 007's Avatar
| TTTeam |
Rep Power: 207
James Bond 007 James Bond 007 James Bond 007 James Bond 007 James Bond 007 James Bond 007 James Bond 007 James Bond 007 James Bond 007 James Bond 007 James Bond 007
 
08-09-2012, 02:46 PM

bro for sharing the greatest lovable movie.. Your words and songs touched my heart. again.
Reply With Quote
(#4 (permalink))
Old
Arun@TT's Avatar
| TTTeam |
Rep Power: 323
Arun@TT has disabled reputation
 
08-09-2012, 06:13 PM

thanks for supper hits love story movie reliase


Reply With Quote
(#5 (permalink))
Old
mibrahim's Avatar
|Authority|250+
Points: 13,707, Level: 1 Points: 13,707, Level: 1 Points: 13,707, Level: 1
Level up: 99% Level up: 99% Level up: 99%
Activity: 7% Activity: 7% Activity: 7%
Rep Power: 142
mibrahim mibrahim mibrahim mibrahim mibrahim mibrahim mibrahim mibrahim mibrahim mibrahim mibrahim
 
08-09-2012, 09:53 PM

appreciate this kind of release bro.........
Reply With Quote
(#6 (permalink))
Old
ksmsd's Avatar
| TT - Releaser |
Points: 95,787, Level: 1 Points: 95,787, Level: 1 Points: 95,787, Level: 1
Level up: 99% Level up: 99% Level up: 99%
Activity: 100% Activity: 100% Activity: 100%
Rep Power: 506
ksmsd ksmsd ksmsd ksmsd ksmsd ksmsd ksmsd ksmsd ksmsd ksmsd ksmsd
 
08-09-2012, 11:35 PM

Thanks for Illaya Thalabathi movie in DVD9, gael


http://i.imgur.com/TvocX.png
Reply With Quote
(#7 (permalink))
Old
bajji80's Avatar
| TT - Releaser |
Points: 48,874, Level: 1 Points: 48,874, Level: 1 Points: 48,874, Level: 1
Level up: 99% Level up: 99% Level up: 99%
Activity: 66% Activity: 66% Activity: 66%
Rep Power: 296
bajji80 bajji80 bajji80 bajji80 bajji80 bajji80 bajji80 bajji80 bajji80 bajji80 bajji80
 
08-10-2012, 02:02 AM

Thanks for the movie in dvd9 gael..


GOD IS GREAT
Reply With Quote
(#8 (permalink))
Old
| TT - Releaser |
Points: 24,542, Level: 1 Points: 24,542, Level: 1 Points: 24,542, Level: 1
Level up: 99% Level up: 99% Level up: 99%
Activity: 31% Activity: 31% Activity: 31%
Rep Power: 178
sasipushpa sasipushpa sasipushpa sasipushpa sasipushpa sasipushpa sasipushpa sasipushpa sasipushpa sasipushpa sasipushpa
 
08-10-2012, 04:24 AM

thanks for the movie........
Reply With Quote
(#9 (permalink))
Old
TheMagam's Avatar
|Guru|7500+
Points: 50,892, Level: 1 Points: 50,892, Level: 1 Points: 50,892, Level: 1
Level up: 99% Level up: 99% Level up: 99%
Activity: 54% Activity: 54% Activity: 54%
Rep Power: 326
TheMagam TheMagam TheMagam TheMagam TheMagam TheMagam TheMagam TheMagam TheMagam TheMagam TheMagam
 
08-10-2012, 04:30 AM

good sharing.
keep it up.


Reply With Quote
(#10 (permalink))
Old
| TTTeam |
Rep Power: 459
Tamilpriyan Tamilpriyan Tamilpriyan Tamilpriyan Tamilpriyan Tamilpriyan Tamilpriyan Tamilpriyan Tamilpriyan Tamilpriyan Tamilpriyan
 
08-10-2012, 06:22 AM

Thanks for the nice movie.
Reply With Quote
(#11 (permalink))
Old
TiX1's Avatar
|Professor|1000+
Points: 24,340, Level: 1 Points: 24,340, Level: 1 Points: 24,340, Level: 1
Level up: 99% Level up: 99% Level up: 99%
Activity: 28% Activity: 28% Activity: 28%
Rep Power: 133
TiX1 TiX1 TiX1 TiX1 TiX1 TiX1 TiX1 TiX1 TiX1 TiX1 TiX1
 
08-10-2012, 06:47 AM

Thanks

keep it up
Reply With Quote
(#12 (permalink))
Old
antonymahesh's Avatar
|Sage|2500+
Points: 56,380, Level: 1 Points: 56,380, Level: 1 Points: 56,380, Level: 1
Level up: 99% Level up: 99% Level up: 99%
Activity: 30% Activity: 30% Activity: 30%
Rep Power: 351
antonymahesh antonymahesh antonymahesh antonymahesh antonymahesh antonymahesh antonymahesh antonymahesh antonymahesh antonymahesh antonymahesh
 
08-10-2012, 06:52 AM

Thanks for DVD9 release


Reply With Quote
(#13 (permalink))
Old
formovie's Avatar
|Authority|250+
Points: 5,776, Level: 1 Points: 5,776, Level: 1 Points: 5,776, Level: 1
Level up: 99% Level up: 99% Level up: 99%
Activity: 20% Activity: 20% Activity: 20%
Rep Power: 108
formovie formovie formovie formovie formovie formovie formovie formovie formovie formovie formovie
 
09-18-2012, 03:07 PM

thank you....good movie..
Reply With Quote
(#14 (permalink))
Old
freedomuser's Avatar
|Expert|500+
Points: 23,451, Level: 1 Points: 23,451, Level: 1 Points: 23,451, Level: 1
Level up: 99% Level up: 99% Level up: 99%
Activity: 29% Activity: 29% Activity: 29%
Rep Power: 128
freedomuser freedomuser freedomuser freedomuser freedomuser freedomuser freedomuser freedomuser freedomuser freedomuser freedomuser
 
09-18-2012, 03:20 PM

great share
thanks friend


Reply With Quote
Reply

Bookmarks

Thread Tools
Display Modes

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off
Trackbacks are On
Pingbacks are On
Refbacks are On


Similar Threads
Thread Thread Starter Forum Replies Last Post
Karisakkaaddu Poove. கரிசக்காட்டுப் பூவே. (2000.MP4 & Xvid) gael Old DVD-Rip 8 03-03-2013 08:05 AM
[DVD-RIP] Poove Unakkaga. பூவே உனக்காக. (1996.Xvid-1.26Gb) gael Old DVD-Rip 7 08-14-2012 03:53 AM
[DVD-RIP] Poove Poochudava. பூவே பூச்சூடவா. (1985.Xvid-1.36Gb) gael Old DVD-Rip 10 04-28-2012 03:55 AM
[DVD-R] Poove Poochudava. பூவே பூச்சூடவா. (1985-6.70Gb).Tamiltorrents.net gael OLD DVD-R 12 10-18-2011 03:36 AM
[DVD-R] கரிசக்காட்டுப் பூவே. Karisakkaaddu Poove. (2000-4.28Gb).Tamiltorrents.net gael OLD DVD-R 9 05-16-2011 04:46 AM


All times are GMT. The time now is 08:58 PM.


Powered by vBulletin® Version 3.8.7
Copyright ©2000 - 2013, vBulletin Solutions, Inc.
Search Engine Friendly URLs by vBSEO 3.6.0
TTTeams
© 2003 - 2011 - TamilTorrent.com - TamilTorrent.net - TamilTorrent.tv - TamilTorrents.com - TamilTorrents.net - TamilTorrents.tv